ILAVARASI KITCHEN Skip to main content

Posts

Showing posts with the label coffee and tea in tamil

இஞ்சி டீ எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்...

இஞ்சி டீ சாப்பிடலாம்    This post available in English சுவையான டீ போடும் முறை / இஞ்சி டீ எப்படி போடலாம் ? தேவையான   பொருட்கள்  : பால்  - 1  டம்ளர் சர்க்கரை  - 2  ஸ்பூன் இஞ்சி  -  சிறியது தேயிலை - 2 1/2  ஸ்பூன்(சிறிய ஸ்பூன் ) தண்ணீர்  -    ½  டம்ளர் செய்முறை முதலில் தண்ணீரை சூடாக்கவும். தண்ணீர்சூடாக்கப்பட்டவுடன் அடுப்பை குறைந்த தீயில் வைத்து தேயிலை தூள் சேர்த்து, குறைந்த தீயில் கொதிக்க விடவும், அதனுடன்  இஞ்சியை சேர்க்கவும் (இங்கே இஞ்சி -யை நான் சிறிய உரலில் இடித்து சேர்கிறேன்). சர்க்கரை மற்றும் பால் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும், டீ டிகாக்ஷம் நன்றாக இறங்கியதும் ,பால் கொதித்தது பொங்கி வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு தேநீரை பருகவும். இந்த ரெசிபியை செய்து பார்த்தீர்களா, அப்போ ரெசிபி படத்தை எடுத்து என்னை Instagram இல் @illavarasi_kitchen டேக் செய்யவும் மறக்காமYoutube சேனலுக்கு (தமிழ்) சப்ஸ்கிரைப் செய்யவும்  பேஸ்புக் பேஜ் ஃபாலோ பண்ணுங்க Ilavarasi Kitchen Home page - தமிழ்    சைவம்       அசைவம்    ஸ்வீட் / ஸ்னாக்ஸ்     வெயிட்-லாஸ்        டிப்ஸ்                                   

உங்க வீட்டு காபி வேற லெவல் டேஸ்ட்டுல இருக்கணுமா? இப்படிபோடுங்க

  சுவை மற்றும் எளிதாக காபி போடும் முறைகள் நீங்கள் ஒரு காபி  பிரியராக இருந்தால் இந்த வீடியோ - வை பார்த்து  செய்து பாருங்கள் .காபியின் நறுமணம் உங்கள் வீட்டையே அலங்கரிக்கும்  .   தேவையான பொருட்கள் காச்சுனா  பால் -1 கப் சன் ரைஸ் உடனடி காபி - 2 ஸ்பூன்  சர்க்கரை - 1  1/2   ஸ்பூன்  தண்ணீர் எப்படி செய்வது இண்டக்ஷன் அடுப்பைப் பயன்படுத்தி, சிறிது தண்ணீரைச் சேர்த்து, மிதமான அளவில் சூடாக்கவும். தண்ணீர் சூடாகிய பிறகு இப்போது சன் ரைஸ் இன்ஸ்டன்ட் காபி பவுடரைப் பயன்படுத்தி சேர்க்கவும். இந்த தூள் நன்றாக இருக்கும். தண்ணீரை சூடாக்கிய பிறகு, சர்க்கரையுடன் சன் ரைஸ் இன்ஸ்டன்ட் காபி தூள் சேர்க்கவும். பிறகு அப்படியே கலக்கவும், காபி வாசனை கொஞ்சம் வந்ததும் பால் சேர்க்கவும். பால் கொதித்ததும் அடுப்பை அணைக்கவும். குறிப்பு: (இங்கே தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், காபி பொடியை அதிகம் கொதிக்க விடாதீர்கள், நீண்ட நேரம் கொதிக்க வைத்தால் அது பாலில் நல்ல வாசனையை தராது) அவ்வளவுதான் இப்போது காபியை பரிமாறி உங்கள் குடும்பத்துடன் மகிழுங்கள் ☕☕  இந்த ரெசிபியை செய்து பார்த்தீர்களா, அப்போ ரெசிபி படத்தை எடுத்