ILAVARASI KITCHEN Skip to main content

Posts

Showing posts with the label new recipes in tamil

10 நிமிடங்களில் எளிமையா வவ்வால் மீன் வறுவல் இப்படி செய்யுங்க

  வவ்வால் மீன் வறுவல் இன்று சுலபமான வவ்வால் மீன் வறுவலைப் நான் உங்களுடன் பகிர்கிறேன்.

வரகு கோழி பிரியாணி

  kodo Millet (வரகு) கோழி பிரியாணி

குறைந்த கலோரி ரெசிபி - வெள்ளை சன்னாவெங்காயத்-தாள் சப்ஜி

வணக்கம் நண்பர்களே ! 

வேகன் சாக்கோ பாதாம் பால் செய்வது எப்படி?

புதினா நெல்லிக்காய் Mint juice tamil

Mint juice tamil

இன்னைக்கு ஒரு சூப்பரான ஒரு கீரைக்கடையல் செய்யலாம் வாங்க - Ilavarasi kitchen

இன்னைக்கு ஒரு சூப்பரான ஒரு கீரை கடையல் பாக்க போறோம் ரொம்ப சிம்பிளா ஈஸியா செய்யக்கூடிய ஒரு கீரை கடையல் பருப்பு இல்லாமல் சூப்பரா செய்ய போறோம் வாங்க இந்த கீரை கடையல் எப்படி பண்ணனும்னு பார்க்கலாம்  தேவையான பொருள் : அரைக்கீரை ஒரு கட்டு -  ஒரு கைப்பிடி அளவுக்கு சின்ன வெங்காயம் 1 பச்சை மிளகாய்  சீரகம் ¼ ஸ்பூன்  உப்பு கொஞ்சமா போட்டுக்கோங்க தண்ணீர் - கொஞ்சமா சேர்த்துக்கோங்க  தேங்காய் - 6 சில்லு  தாளிக்க:  நெய் ,கடுகு, உளுந்து ,கறி வடகம் , சாம்பார் தூள்  செய்முறை : அரைக்கீரை-ய ரெண்டு தடவை வாஸ் பண்ணி கிளீன் பண்ணிட்டு எடுத்து வச்சுக்கோங்க இப்ப - குக்கர்ல கீரை-ய சேர்த்துக்கலாம் , அதோட ஒரு கைப்பிடி அளவுக்கு சின்ன வெங்காயம், 1 பச்சை மிளகாய் , சீரகம், உப்பு அப்புறம் கொஞ்சம் தண்ணீர் இதெல்லாம் சேர்த்து குக்கரை மூடி போட்டு ஒரு விசில் வேக வைங்க. ஒரு விசில் வந்ததும் அப்புறமா,  உடனே விசில்-ல உள்ள ஆவியை ஒரு கரண்டி வைத்து எடுத்துவிடுங்க இதை அப்படியே நீங்க எடுக்காம விட்டுட்டீங்க-நா வந்து கீரை நிறம் மாறிவிடும்.  அடுத்து கீரை-ய கொஞ்சம் ஆற விடுங்க. அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் -  தேங்காய தண்ணி ஊத்தாம கரகரப்பாக அரைக

ஸ்வீட் சீப்பு முறுக்கு

  ஸ்வீட் சீப்பு முறுக்கு என் குழந்தை பருவத்தில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும், ஏனெனில் இது மிதமான இனிப்புடன் ஒரு பூ டிசைன் முறுக்கில் வரைந்து இருக்கும். நான் அதை விரும்பி சாப்பிடுவேன், எப்பொழுதும் பண்டிகையின் போது என் பாட்டி அதை தயார் செய்து என் வீட்டிற்கு அனுப்புவார். அவர்கள் தம்பிக்கோட்டையிலும், நான் புதுக்கோட்டையிலும் குடியிருந்தோம். இன்று நான் உங்களுக்காக என் பாட்டி செய்முறையை பகிர்ந்து கொள்கிறேன். சமைத்துப் பார்த்து விட்டு கமெண்ட்ஸ் பண்ணுங்க. தேவையான பொருட்கள் :  பச்சை அரிசி மாவு - 1 படி  பாசிப்பருப்பு மாவு - 1/4 படி  அரை தேங்காய் பால்  உப்பு  சர்க்கரை - 6 ஸ்பூன் இனிப்பு சீப்பு முறுக்கு செய்வது எப்படி:  ஒரு பாத்திரத்தில் வறுத்த அரிசி மாவு மற்றும் மஞ்சள் உளுந்து தூள் சேர்க்கவும். அதை மாவாக பிசைய வேண்டும். கடாயை அடுப்பில் குறைந்த தீயில் வைத்து, தேங்காய்ப்பால், நெய், சர்க்கரை சேர்த்து தேங்காய் பாலில் சர்க்கரை கரையும் வரை கிளறவும். பாலை அதிக நேரம் சூடாக்க வேண்டாம்.தேங்காய் பாலை அதிகம் காய்ச்ச வேண்டாம், அது தயிராக மாறும். மாவில் தேங்காய் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு