ILAVARASI KITCHEN Skip to main content

Posts

Showing posts with the label tips in tamil

கேரட்-டின் பயன்கள்

 கேரட்டில் ஆரஞ்சு, சிவப்பு, பர்ப்பிள் என பல வண்ணங்களில் கிடைக்கின்றன. ஆனால் நமக்கு அதிகமாகக் கிடைப்பது ஆரஞ்சு நிற கேரட் தான்.

பிரியாணி மசாலா செய்வது எப்படி

  பிரியாணி மசாலா

கிச்சன் டிப்ஸ் தமிழ் - 10 kitchen tips Tamil

  டிப்ஸ்‌ 1: வீட்டில்‌ எறும்புப்‌ புற்று இருந்தால்‌ அங்கே கொஞ்சம்‌ பெருங்காயத்‌ தூளைத்‌ தூவிவிட்டால்‌ எறும்புத்‌ தொல்லை இருக்காது. டிப்ஸ்‌ 2: சமையலறை டிப்ஸ்‌: ஒரு டம்பளர்‌ தண்ணீரில்‌ நான்கு டேபிள்‌ ஸ்பூன்‌ உப்பு கலந்து அதை அறையின்‌ நான்கு பக்க ஓரங்களில்‌ தெளித்துவிட்டால்‌ எறும்பு நடமாட்டம்‌ இருக்காது. டிப்ஸ்‌ 3: எப்பொழுதாவது உபயோகிக்கும்‌ ஷூக்களில்‌ ரச கற்பூர உருண்டை ஒன்றை ஒவ்வொரு ஷூவிலும்‌ போட்டு வைத்தால்‌ பூச்சிகள்‌ அண்டாது. டிப்ஸ்‌ 4: இஞ்சியை ஈரத்துணியில்‌ சுற்றித்‌ தண்ணீர்க்‌ குடத்தின்‌ மேல்‌ வைத்திருந்தால்‌ பத்து நாள்‌ வரை புதிதாகவே இருக்கும்‌. டிப்ஸ்‌ 5: காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சுத்‌ தோல்களை அலமாரியில்‌ வைத்தால்‌ பூச்சிகள்‌ அண்டாது. டிப்ஸ்‌ 6: வெங்காயம்‌ நறுக்குவதற்கு முன்‌ கத்தியை சூடு செய்து விட்டால்‌ கண்களில்‌ எரிச்சல்‌ இருக்காது. டிப்ஸ்‌ 7: சமையல் மேடையின் எண்ணெய் பிசுக்கை போக்க கடலைமாவுடன் தண்ணீர் சேர்த்து சில நிமிடங்கள் ஊற வைத்து கழுவினால் பிசுக்கு போகும். டிப்ஸ்‌ 8: ஞாயிற்று கிழமை என்றதும், எல்லோரின் நினைவில் வருவதும் மீன், சிக்கன் மட்டன் வறுவல் தான், பெரும்பாலான இல்லத்தரசி

மஞ்சளில் பயன்கள்

  மஞ்சளில் பயன்கள் ▪️இன்று நான் மஞ்சள் தூளைப் பற்றி சில பயனுள்ள ஆரோக்கிய குறிப்புகளைப் உங்களுடன் பகிர்ந்துள்ளேன் . ▪️மஞ்சளில் உள்ள குர்குமின் இயற்கையான எதிர்ப்பு அழற்சி பண்புகளை கொண்டது.  ▪️மஞ்சளில் உள்ள குர்குமின் இயற்கையான எதிர்ப்பு அழற்சி பண்புகளை கொண்டது. எனவே இது எந்தவொரு நோய் அல்லது நோயால் ஏற்படும் வீக்கத்திற்கு எதிராக போராட உடலுக்கு உதவுகிறது ▪️மஞ்சளில் உள்ள குர்குமின் - இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் அல்சைமர் மற்றும் புற்றுநோய்க்கு எதிராக தடுக்கும் திறன் போன்ற பல அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது என்று ஆராய்ச்சி கூறுகிறது.  ▪️மேலும் மஞ்சளில் சக்திவாய்ந்த பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் தடுப்பு, ஆன்ட்டிமுட்டஜெனிக் (antimutagenic) , ஆன்ட்டிகார்சினோஜெனிக், பூஞ்சை காளான் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது மஞ்சள். பழங்காலத்தில் இருந்தே இது ஒரு மருத்துவ மூலிகையாக பயன்படுத்தப்படுகிறது. ▪️மஞ்சள் - கறிக்கு(non-veg) மஞ்சள் நிறத்தைக் கொடுக்கும் அனைத்து உணவுகளுக்கும் வாசனை கொடுக்கும் ஒரு அருமையான மசாலாப் பொருள். ▪️மனித நோயெதிர்ப்பு மண்டலத்

வெற்றிலையில் உள்ள மகத்தான சில மருந்துவத்தை பற்றி தெரிந்துகொள்ளலாமே

  வெற்றிலையில் உள்ள மகத்தான சில மருந்துவத்தை பற்றி தெரிந்துகொள்ளலாமே வெற்றிலை - கொடி வகையைச் சேர்ந்தது.  இது இந்தியாவில் வெப்பமான இடங்களிலும், சதுப்பு நிலங்களிலும் வளரக்கூடியது. வெற்றிலையில்  கம்மாறு வெற்றிலை ,  கற்பூர வெற்றிலை ,  சாதாரண வெற்றிலை  போன்ற வகைகள் உள்ளன. வெற்றிலையில் அதன் இலையும் வேரும் மருத்துவப்பலன்களைத் தரக்கூடியவை . நம் ஊர்களில் காய்கறிகள் மற்றும் முருங்கை, அகத்தி, வாழை உள்ளிட்டவற்றை வளர்க்கும் கொடிக்கால்களிலும் அகத்தி மரங்களிலும் வெற்றிலையைப் படரவிடுவது வழக்கமாக உள்ளது. வெற்றிலை-யில் சில மகத்தான மருந்துவம் :- தலை வலி:-          தலைவலி எதனால் ஏற்படுகிறது என்பதை தெரிந்து கொள்வோம். பெரும்பாலான மக்களுக்கு, அதிகமான மன அழுத்தம் காரணமாகவே பெரும்பாலும் தலைவலி ஏற்படுகிறது. இன்னும் சிலருக்கோ, குறைவான சர்க்கரை அளவு, ஒவ்வாமை, சில மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்வது, சத்துக் குறைபாடு, அதிகப்படியான வேலை, சரியான தூக்கம் மற்றும் ஓய்வு இல்லாமை, ஜுரம் போன்ற நோய்கள் ஏற்பட்ட காலங்களிலும், மற்ற வகையான உடல் நல பிரச்சனைகளாலும், சிலருக்கு தலை வலி உண்டாகின்றது. தலை வலி ஏற்பட்ட சமயங்களில் வெற

அருமையான மருத்துவகுணம் கொண்ட கொள்ளு பற்றி சில முக்கியமான பதிவு , படிங்க தெரிஞ்சுக்கோங்க

   புரதம் நிறைந்தது! அதிக புரதச்சத்து நிறைந்த சிறுதானிய வகையைச் சேர்ந்தது. நம் உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலைசெய்யவும், பழுதடைந்த திசுக்களைச் சரிசெய்யவும் இதிலுள்ள புரதம் உதவுகிறது.  உடல் எடை குறைக்கும்! சாப்பாட்டில் அடிக்கடி இதைச் சேர்த்துக் கொண்டால், உடல் எடையைக் குறைக்க உதவும். முதல் நாள் இரவில் ஒரு கைப்பிடி கொள்ளுவை எடுத்து தண்ணீரில் ஊறவைத்து, காலையில்  வெறும் வயிற்றில் சாப்பிட்டால் விரைவில் உடல் எடை குறையும்.  உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையும். சளி, காய்ச்சல்! இதை தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து அந்த நீரை அருந்தினால், ஜலதோஷம் குணமாகும். ரசமாக வைத்து சாப்பிட்டால், உடல்வலி, ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்னைகள் சரியாகும்; சுவாசத் தொந்தரவு நீங்கும்;  காய்ச்சலையும் குணமாக்கும்.  நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்! உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கத் தேவையான ஊட்டச்சத்துகளும் இதில் நிறைந்துள்ளன. இது, உடல் உறுப்புகளை பலம் பெற வைக்கும். நோய் பாதிப்பிலிருந்து காப்பாற்றும். எலும்புக்கும் நரம்புக்கும் வலுசேர்க்கும்.  இதை அரிசியுடன் சேர்த்துக் காய்ச்சி, கஞ்சியாக உட்கொள்ளலா

கறிவேப்பிலையை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!

  கறிவேப்பிலையை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!         கறிவேப்பிலையில்   வைட்டமின்   ஏ ,  வைட்டமின்   பி ,  வைட்டமின்   பி 2,  வைட்டமின்   சி ,  கால்சியம்   மற்றும்   இரும்புச்சத்து   போன்றவை   வளமாக   நிறைந்துள்ளது .  கறிவேப்பிலை   முடியின்   வளர்ச்சிக்கு   நல்லது   என்று   பலர்   சொல்ல   கேட்டிருப்போம் .  ஆனால்   அதனை   பச்சையாக   தினமும்   காலையில்   சாப்பிடுவதால்   கிடைக்கும்   நன்மைகள்   பற்றி   பலருக்கும்   தெரிந்திருக்க   வாய்ப்பில்லை .  கறிவேப்பிலையில்   கீழ்   காணும்  11  விதமான   மருத்துவ   பயன்கள்   உள்ளன . 1)  இரத்த   சோகையைக்   குணப்படுத்துகிறது 2)  வயிற்றுப்   போக்கு   மற்றும்   மூலநோய்   சிகிச்சைக்கு   உகந்தது 3)  குமட்டல்   மற்றும்   தலைச்சுற்றுக்குத்   தீர்வு 4)  சீரான   இரத்த   ஓட்டத்திற்கு   வழிவகுக்கிறது 5)  வேதிச்சிகிச்சையால்   ஏற்படும்  ( கீமோதெரபி )        பக்க   விளைவுகளைக்   குறைக்கிறது 6)    கண்பார்வையை   மென்மேலும்   உறுதியாக்கிறது 7)    கல்லீரலைப்   பாதுகாக்கிறது 8)    கெட்டக்   கொழுப்பினைக்   குறைக்கிறது 9)    முடியை   வலுவாக்க