ILAVARASI KITCHEN Skip to main content

Posts

Showing posts with the label sweet and snacks recipe in tamil

How to cook delicious Pongal in one cup of rice

"Hello, foodies! Welcome back to my blog . Today, we're diving into

ஸ்வீட் சீப்பு முறுக்கு

  ஸ்வீட் சீப்பு முறுக்கு என் குழந்தை பருவத்தில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும், ஏனெனில் இது மிதமான இனிப்புடன் ஒரு பூ டிசைன் முறுக்கில் வரைந்து இருக்கும். நான் அதை விரும்பி சாப்பிடுவேன், எப்பொழுதும் பண்டிகையின் போது என் பாட்டி அதை தயார் செய்து என் வீட்டிற்கு அனுப்புவார். அவர்கள் தம்பிக்கோட்டையிலும், நான் புதுக்கோட்டையிலும் குடியிருந்தோம். இன்று நான் உங்களுக்காக என் பாட்டி செய்முறையை பகிர்ந்து கொள்கிறேன். சமைத்துப் பார்த்து விட்டு கமெண்ட்ஸ் பண்ணுங்க. தேவையான பொருட்கள் :  பச்சை அரிசி மாவு - 1 படி  பாசிப்பருப்பு மாவு - 1/4 படி  அரை தேங்காய் பால்  உப்பு  சர்க்கரை - 6 ஸ்பூன் இனிப்பு சீப்பு முறுக்கு செய்வது எப்படி:  ஒரு பாத்திரத்தில் வறுத்த அரிசி மாவு மற்றும் மஞ்சள் உளுந்து தூள் சேர்க்கவும். அதை மாவாக பிசைய வேண்டும். கடாயை அடுப்பில் குறைந்த தீயில் வைத்து, தேங்காய்ப்பால், நெய், சர்க்கரை சேர்த்து தேங்காய் பாலில் சர்க்கரை கரையும் வரை கிளறவும். பாலை அதிக நேரம் சூடாக்க வேண்டாம்.தேங்காய் பாலை அதிகம் காய்ச்ச வேண்டாம், அது தயிராக மாறும். மாவில் தேங்காய் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு

உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்வது எப்படி?

  உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்முறை | வீட்டில் உருளைக்கிழங்கு சிப்ஸ் - இளவரசி கிச்சன் உட்பொருட்கள் :   உருளைக்கிழங்கு -  3  (பெரியது)   மிளகு தூள் -  1/2  ஸ்பூன்    சீரக தூள் -   1/2     ஸ்பூன்    உப்பு -   1/2   தேக்கரண்டி    எண்ணெய் (பொரிப்பதற்கு) செய்முறை : 1. உருளைக்கிழங்கை வட்ட வடிவத்தில் நறுக்கவும். கழுவி வடிகட்டவும், வெள்ளை துணியில் உலர்த்தவும் . 2.  எண்ணெய் சூடாக்கவும். உருளைக்கிழங்கை நன்கு வறுக்கவும், அது தங்க நிறத்தில் / மிருதுவாக மாறும். அவை பொன்னிறமாக மாறத் தொடங்கியதும், அதை அகற்றி வடிகட்டி /  கிண்ணத்தில் மாற்றவும். 3. இறுதியாக சுவைக்கு உப்பு, மிளகு தூள், சீரக தூள் சேர்த்து கிண்ணத்தை அசைத்து, மசாலா பொடியை உருளைக்கிழங்கு சிப்ஸில் சமமாக பரப்பவும்                                அவுலதாங்க சூப்பரா மொறு மொறு- ன் னு   உருளைக்கிழங்கு சிப்ஸ்   ரெடி  உங்கள் கருத்துகளை கீழே பதிவிட மறவாதீர்கள் , நன்றி  இந்த ரெசிபியை செய்து பார்த்தீர்களா, அப்போ ரெசிபி படத்தை எடுத்து என்னை Instagram இல் @illavarasi_kitchen டேக் செய்யவும் மறக்காமYoutube சேனலுக்கு (தமிழ்) சப்ஸ்கிரைப் செய்யவும்  பேஸ்புக் ப

விநாயகர் சதுர்த்திக்கு தேங்காய் இனிப்பு பூரண கொழுக்கட்டை செஞ்சு பாருங்க.

📝 தேவையானவை:  அரிசி மாவு - 1 கப் தண்ணீர்-1  1/2 டம்ளர் வெல்லம் பொடித்தது - 1/4  கப் தேங்காய் துருவல் 1  1/2 கப் நெய்  ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன் தேங்காய் பூரணம்: ஒரு வாணலியில் வெல்லம் , தேங்காய் துருவல் போடுங்க.சேர்தாப்ள கிளறி விடுங்க, வெல்லம் உருகியதும் ஏலக்காய் பொடி, நெய் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் 5 நிமிடம் வைச்சிடுங்க. பாகு பதம் நல்லா சேர்ந்த பிறகு (லைட் ப்ரவுன் கலர்-ல இருக்கனும்) அடுப்பை அமத்திருங்க. மாவு செய்முறை: ஒரு வாணலியில் 2டம்ளர் தண்ணீரில், உப்பு போட்டு கொதிக்க  விடவும். கொதித்த நீரில் அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு, ஒரு கரண்டி அல்லது கம்பால் கிளறி விடவும். சிறிது நேரம் அப்படியே வைத்திருந்து, கை  பொறுக்கும் சூடு வந்தவுடன், நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.    அடுப்பில் இட்லி பாத்திரத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடுங்க   உங்க உள்ளங்கையில நெய் தடவிக் கொண்டு, ஒரு எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து உருட்டி, இரண்டு கை விரல்களாலும் உருண்டையைப் பிடித்துக் கொண்டு, கட்டை விரல்களால் உருண்டையின் நடுவே இலேசாக அழுத்திப் பிடித்துக் கொண்டு, மற்ற விரல்களைக் கொண்டு உருண்டையை அ

மிக்சர் செய்முறை

    மிக்சர்  செய்முறை. பிரபலமான மற்றும் சுவையான தென்னிந்திய சிற்றுண்டிகளில் ஒன்று, உங்களுக்குப் பிடித்த நட்ஸ் மற்றும் மசாலாப் பொருட்களுடன் வீட்டிலேயே எளிதாகத் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்:   சாதாரண ஓமப்பொடிக்கு   2 கிளாஸ்  கடலை மாவு     ¼ கிளாஸ் அரிசி மாவு   பெருங்காயத்தூள்  / அசாஃபோடிடா சிட்டிகை   சமையல் சோடா - ¼ sp   மஞ்சள் தூள்   வெண்ணெய் - ¼ sp   சூடான எண்ணெய் - 1 டீஸ்பூன்   ருசிக்க உப்பு   தேவைக்கேற்ப தண்ணீர் (பிசைய)   சாதாரண பூந்திக்கு   1 கிளாஸ் கடலை மாவு   ¼ கிளாஸ் அரிசி மாவு   பெருங்காயத்தூள்    காஷ்மீரி மிளகாய் தூள் - ¼ sp   சமையல் சோடா - ¼ sp   மஞ்சள் தூள்   வெண்ணெய் - ¼ sp   சூடான எண்ணெய் - 1 டீஸ்பூன்   ருசிக்க உப்பு   தேவைக்கேற்ப தண்ணீர் (இட்லி மாவு போல் கலக்கவும்)   மற்ற பொருள்கள்:   2 கைப்பிடி வேர்க்கடலை / நிலக்கடலை   1 கைப்பிடி பொட்டுக்கடலை    1 கைப்பிடி கறிவேப்பிலை   6  பூண்டு தோலுடன் நசுக்கியது    1 கைப்பிடி அவல்  இறுதியாகச் சேர்க்க:    ¼ sp சிவப்பு மிளகாய் தூள்   ¼ sp உப்பு   செய்முறை :   1. முதலில் இரும்பு கடாயில் எண்ணெயை சூடாக்கி ஓமப்பொடி செஞ்சுக்கலாம் . 2. ஓமப