ILAVARASI KITCHEN Skip to main content

Posts

Showing posts from August 21, 2022

இன்னைக்கு ஒரு சூப்பரான ஒரு கீரைக்கடையல் செய்யலாம் வாங்க - Ilavarasi kitchen

இன்னைக்கு ஒரு சூப்பரான ஒரு கீரை கடையல் பாக்க போறோம் ரொம்ப சிம்பிளா ஈஸியா செய்யக்கூடிய ஒரு கீரை கடையல் பருப்பு இல்லாமல் சூப்பரா செய்ய போறோம் வாங்க இந்த கீரை கடையல் எப்படி பண்ணனும்னு பார்க்கலாம்  தேவையான பொருள் : அரைக்கீரை ஒரு கட்டு -  ஒரு கைப்பிடி அளவுக்கு சின்ன வெங்காயம் 1 பச்சை மிளகாய்  சீரகம் ¼ ஸ்பூன்  உப்பு கொஞ்சமா போட்டுக்கோங்க தண்ணீர் - கொஞ்சமா சேர்த்துக்கோங்க  தேங்காய் - 6 சில்லு  தாளிக்க:  நெய் ,கடுகு, உளுந்து ,கறி வடகம் , சாம்பார் தூள்  செய்முறை : அரைக்கீரை-ய ரெண்டு தடவை வாஸ் பண்ணி கிளீன் பண்ணிட்டு எடுத்து வச்சுக்கோங்க இப்ப - குக்கர்ல கீரை-ய சேர்த்துக்கலாம் , அதோட ஒரு கைப்பிடி அளவுக்கு சின்ன வெங்காயம், 1 பச்சை மிளகாய் , சீரகம், உப்பு அப்புறம் கொஞ்சம் தண்ணீர் இதெல்லாம் சேர்த்து குக்கரை மூடி போட்டு ஒரு விசில் வேக வைங்க. ஒரு விசில் வந்ததும் அப்புறமா,  உடனே விசில்-ல உள்ள ஆவியை ஒரு கரண்டி வைத்து எடுத்துவிடுங்க இதை அப்படியே நீங்க எடுக்காம விட்டுட்டீங்க-நா வந்து கீரை நிறம் மாறிவிடும்.  அடுத்து கீரை-ய கொஞ்சம் ஆற விடுங்க. அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் -  தேங்காய தண்ணி ஊத்தாம கரகரப்பாக அரைக

Ivy gourd Masala / fry

  Ingredients : Ivy gourd - 500 kg Onion - 1 Salt -1 1/2 tsp Curry leaves Turmeric powder Kulambu powder - one teaspoon Coconut - 2 tbsp Fennel seed- 1/4 tsp Roasted peanuts - Grind little Mustard seeds, and cumin seeds 1/4 tsp Dry red chili 2 Garlic - 4 chopped Gingelly Oil for cooking How to cook : Grind coarsely : two table spoons of roasted peanuts  Make a paste of coconut and Fennel seed Chop a large onion in medium Wash and Chop the Ivy Gourd in round shape and - add salt, Curry leaves and Turmeric powder. 4 garlic cloves finely chopped. 1. Pour a little Gingelly Oil in a pan and add the Ivy gourd to it and lightly fry it. Just sprinkle a handful of water and let it boil 2. Put a teaspoon of Aachi kulambu powder in it and fry it 3. After all the raw smell goes, the vegetable becomes in the cooking stage (cook the vegetable with a covered lid ) and add coconut paste to it. Keep the stove in medium.  To saute 4. After that, take another fry pan, pour a little oil and add mustard u

கோவக்காய் மசாலா | கோவக்காய் வறுவல்

  தேவையான பொருள் : வட்டமா நறுக்குன கோவக்காய் - 1/2 கிலோ  வெங்காயம் - 1  சால்ட் -1 1/2 டீஸ்பூன் கருவேப்பிலை மஞ்சத்தூள் குழம்பு தூள் - ஒரு டீஸ்பூன் தேங்காய் -2 ஸ்பூன் சோம்பு 1/4  ஸ்பூன் வறுத்த கடலை - கரகரப்பா பொடிக்கவும் கடுகு உளுந்து சீரகம் 1/4 டீஸ்பூன் வரமிளகாய் சமைக்க நல்லெண்ணெய் பூண்டு-4 பல்லு ரெண்டு டேபிள் ஸ்பூன் வறுத்த கடலை பொடிச்சுக்கணும் தேங்காவையும் சோம்பையும் பேஸ்ட்டா அரச்சுக்கணும் ஒரு பெரிய வெங்காயம் மீடியமா நறுக்கிக்கோங்க பொடியா நறுக்குன 4 பல்லு பூண்டு பல்லு. வட்டமா நறுக்குன கோவக்காய் - ல உப்பு, கறிவேப்பிலை, மஞ்சள் தூள் சேர்த்துகவும்’ கடாய் -ல கொஞ்சமா நல்லெண்ணெய் ஊத்திட்டு கோவக்காவை  அதுல போட்டு கொஞ்சம் லைட்டா ப்ரை பண்ணனும். ஒரு மூணு கையளவு சும்மா கொஞ்சமா தண்ணிய தெளிச்சு வேக விடணும் ஒரு டீஸ்பூன் குழம்பு தூள் அதுல போட்டு பிரை பண்ணனும் கொஞ்சம் நல்லா ஃப்ரை ஆனோன பச்சை வாசனை எல்லாம் போனதுக்கு அப்புறமா கோவாக்க-வ வந்து கொஞ்சம் வெந்த மாதிரி இருக்கிற ஸ்டேஜ்ல வந்து நம்ம தேங்காய் பேஸ்ட் அதுல சேர்க்கணும் வதக்க அதுக்கு அடுத்து , வேற ப்ரை பான் -ல  கொஞ்சமா நல்லெண்ணெய் ஊத்திட்டு கடுகு உளு