சுவை மற்றும் எளிதாக காபி போடும் முறைகள்
நீங்கள் ஒரு காபி பிரியராக இருந்தால் இந்த வீடியோ - வை பார்த்து செய்து பாருங்கள் .காபியின் நறுமணம் உங்கள் வீட்டையே அலங்கரிக்கும் .
தேவையான பொருட்கள்
காச்சுனா பால் -1 கப்
சன் ரைஸ் உடனடி காபி - 2 ஸ்பூன்
சர்க்கரை - 1 1/2 ஸ்பூன்
தண்ணீர்
எப்படி செய்வது
இண்டக்ஷன் அடுப்பைப் பயன்படுத்தி, சிறிது தண்ணீரைச் சேர்த்து, மிதமான அளவில் சூடாக்கவும்.
தண்ணீர் சூடாகிய பிறகு இப்போது சன் ரைஸ் இன்ஸ்டன்ட் காபி பவுடரைப் பயன்படுத்தி சேர்க்கவும். இந்த தூள் நன்றாக இருக்கும்.
தண்ணீரை சூடாக்கிய பிறகு, சர்க்கரையுடன் சன் ரைஸ் இன்ஸ்டன்ட் காபி தூள் சேர்க்கவும். பிறகு அப்படியே கலக்கவும், காபி வாசனை கொஞ்சம் வந்ததும் பால் சேர்க்கவும். பால் கொதித்ததும் அடுப்பை அணைக்கவும்.
குறிப்பு:
(இங்கே தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், காபி பொடியை அதிகம் கொதிக்க விடாதீர்கள், நீண்ட நேரம் கொதிக்க வைத்தால் அது பாலில் நல்ல வாசனையை தராது)
அவ்வளவுதான் இப்போது காபியை பரிமாறி உங்கள் குடும்பத்துடன் மகிழுங்கள் ☕☕
Comments
Post a Comment