ILAVARASI KITCHEN Skip to main content

Posts

Showing posts with the label weight loss recipes in tamil

சமைக்க தேவையில்ல அதிக சத்து பழம் சேத்து செய்யலாம் சுவையா " ஓவர் நைட் ஓட்ஸ் "

  ஓவர் நைட் ஓட்ஸ்

குறைந்த கலோரி ரெசிபி - வெள்ளை சன்னாவெங்காயத்-தாள் சப்ஜி

வணக்கம் நண்பர்களே ! 

அருமையான மருத்துவகுணம் கொண்ட கொள்ளு பற்றி சில முக்கியமான பதிவு , படிங்க தெரிஞ்சுக்கோங்க

   புரதம் நிறைந்தது! அதிக புரதச்சத்து நிறைந்த சிறுதானிய வகையைச் சேர்ந்தது. நம் உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலைசெய்யவும், பழுதடைந்த திசுக்களைச் சரிசெய்யவும் இதிலுள்ள புரதம் உதவுகிறது.  உடல் எடை குறைக்கும்! சாப்பாட்டில் அடிக்கடி இதைச் சேர்த்துக் கொண்டால், உடல் எடையைக் குறைக்க உதவும். முதல் நாள் இரவில் ஒரு கைப்பிடி கொள்ளுவை எடுத்து தண்ணீரில் ஊறவைத்து, காலையில்  வெறும் வயிற்றில் சாப்பிட்டால் விரைவில் உடல் எடை குறையும்.  உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையும். சளி, காய்ச்சல்! இதை தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து அந்த நீரை அருந்தினால், ஜலதோஷம் குணமாகும். ரசமாக வைத்து சாப்பிட்டால், உடல்வலி, ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்னைகள் சரியாகும்; சுவாசத் தொந்தரவு நீங்கும்;  காய்ச்சலையும் குணமாக்கும்.  நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்! உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கத் தேவையான ஊட்டச்சத்துகளும் இதில் நிறைந்துள்ளன. இது, உடல் உறுப்புகளை பலம் பெற வைக்கும். நோய் பாதிப்பிலிருந்து காப்பாற்றும். எலும்புக்கும் நரம்புக்கும் வலுசேர்க்கும்.  இதை அரிசியுடன் சேர்த்துக் காய்ச்சி, கஞ்சியாக உட்கொள்ளலா

வீட்டில் பாதாம் வெண்ணெய் வெட் கிரைண்டரில் செய்வது எப்படி | | 100 % இயற்கை | எண்ணெய் இல்லாத & சர்க்கரை இல்லாத செய்முறை

  வீட்டில் பாதாம் பட்டர் வெட் கிரைண்டரில் செய்வது எப்படி | 100 % இயற்கை | எண்ணெய் இல்லாத & சர்க்கரை இல்லாத செய்முறை பாதாம் பட்டர் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகம். மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் எல்டிஎல் (கெட்ட) கொழுப்பைக் குறைக்க உதவுகிறது மற்றும் எச்டிஎல் (நல்ல) கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது. இது அடிப்படையில் கால்சியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் மெக்னீசியம் நிறைந்ததாகும். பாதாம் எலும்பு வளர்ச்சிக்கு பெருதும் உதவுகிறது  பாதாம் பட்டர் உணவு புரத சத்தை வழங்குகிறது. தேவையானவை : 1. பாதம் - 3 கப் 2. உப்பு - சிறிதளவு  கடாயை அடுப்பில் வைத்து அதிக தீயில் பாதாம் சேர்த்து வறுக்கவும்.       அனைத்து பாதாம் பருப்புகளும் பிரவுன் நிறமாக மாற வேண்டும், உடைந்த வரும் வரை  வடிவம் வறுக்க வேண்டும். சிறுய அளவு உப்பு சேர்க்கவும். அனைத்து பாதாமையும் வறுத்த பிறகு, இதில் சர்க்கரை அல்லது எண்ணெய் சேர்க்க தேவையில்லை. இது சுத்தமான / ஆர்கானிக் பாதாம் பட்டர்  வீட்டில் தயாரிக்கலாம் . இந்த ரெசிபியை செய்து பார்த்தீர்களா, அப்போ ரெசிபி படத்தை எடுத்து என்னை Instagram இல் @illavarasi_kitchen டேக் செய்யவும் மறக்காமYo