தேவையான பொருட்கள்
புதினா - 1 கைப்பிடி
நெல்லிக்காய் - 3
இஞ்சி - சிறிதளவு
உப்பு - 1 சிட்டிகை
கருப்பு மிளகு - 1/4 ஸ்பூன்
சீரகம் - சிறிதளவு
உலர் இஞ்சி தூள் - சிறிதளவு
தேன் - 2 டீஸ்பூன்
எப்படி செய்யலாம்:
- மிக்ஸி ஜாரில் ஒரு கைப்பிடி அளவு புதினா, 3 நெல்லிக்காய் ,இஞ்சி , உப்பு , மிளகு , சீரகம் , சுக்குப்பொடி போட்டு அரைக்கவும்
- அரைத்த விழுதை கிண்ணத்தில் மாற்றி மூன்று கிளாஸ் தண்ணிர் கலந்து வடிகட்டி அதில் 2 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து சாப்பிடவும் மிகவும் அருமையான புதினா நெல்லிக்காய் ஜூஸ் தயார் ஆயிருச்சு.
Comments
Post a Comment