ஓவர் நைட் ஓட்ஸ்
ஓவர் நைட் ஓட்ஸ் அப்படின்னா என்ன?
ஓவர் நைட் ஓட்ஸ்னா வந்து உங்களுக்கு வந்து
காலைல அதிகமான வேலைப்பளு இருக்கு சமைக்க
நேரமில்லை இல்ல,இல்ல வீட்ல ரொம்ப பிசியா இருக்கீங்க ,
இல்ல உடம்பு சரியில்ல எதுவும் பண்ண முடியாது
அப்படின்னா வந்து நைட்டு வந்து இந்த மாதிரி ஓட்ஸ்
வந்து வாங்கி வெச்சிட்டோம் அப்படின்னா எல்லா
பொருள்களுமே நமக்கு வீட்டுல இருக்கும் தயிர் பால்
இருக்கும் பழங்கள் ஏதாவது ஒரு பழங்கள் நம்ம
சேர்த்துக்கலாம் .நான் இன்னைக்கு செஞ்சு
காமிக்கிறேன் இது ரொம்ப நல்லது அதாவது ரொம்ப
சத்தா இருக்கும் காலைல நம்ம வந்து சாப்பிடறதுக்கு
முன்னாடி ஒரு அரை மணி நேரத்துக்கு முன்னாடி கொஞ்சம்
அரை மணி நேரம் 15 நிமிஷத்துக்கு முன்னாடி வெளிய
எடுத்து வெச்சோம் அப்படின்னா சாப்பிடுவதற்கு ரொம்ப
சூப்பரா இருக்கும் ரொம்ப சத்தானது கூட ஓவர் நைட்
ஓட்ஸ்னா சிம்பிளா என்னன்னா உங்களுக்கு காலைல
வேலைப்பளு அதிகமா இருக்கு சமைக்க நேரமில்லை
அப்படின்னா நீங்க இது செய்யலாம்.
தேவையான பொருள்:
ரோல்டு ஓட்ஸ் -½ கப்
தயிர் -½ கப்
காச்சுன பால் ½ கப்
ஏலக்காய் பொடி சிறிது
தேன் ஒரு ஸ்பூன்
மாதுளம் பழம் விதைகள் வந்து தோளோடு சேர்த்துக்கலாம் - 1 கப்
பாதாம் - 6
இதை எப்படி செய்யலாம்:
ரோல்டு ஓட்ஸ் அரை கப் சேர்த்துக்கலாம்
ஓட்ஸோட தயிறு பாலு அப்புறம் ஏலக்காய் பொடி,தேன் அப்புறம்
மாதுளம் பழம் வந்து தோலோட நம்ம சேர்த்துக்கலாம்.
மாதுளம் பழம் வந்து தோளோடு சாப்பிடுவது ரொம்ப நல்லது.
பாதாம் இது எல்லாமே மிக்ஸ் பண்ணிட்டு கின்னத்த வந்து தட்டு
போட்டு நீங்க முதல் நாள் நைட்டு இதை செஞ்சு பிரிட்ஜ் - ல
வச்சுருங்க.
மறுநாள் கொஞ்சம் ஆறின பால் 3 ஸ்பூன் கலந்து சாப்பிடுங்க.
Please Subscribe my channel below
Comments
Post a Comment