வீட்டில் பாதாம் வெண்ணெய் வெட் கிரைண்டரில் செய்வது எப்படி | | 100 % இயற்கை | எண்ணெய் இல்லாத & சர்க்கரை இல்லாத செய்முறை
வீட்டில் பாதாம் பட்டர் வெட் கிரைண்டரில் செய்வது எப்படி | 100 % இயற்கை | எண்ணெய் இல்லாத & சர்க்கரை இல்லாத செய்முறை
பாதாம் பட்டர் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகம். மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் எல்டிஎல் (கெட்ட) கொழுப்பைக் குறைக்க உதவுகிறது மற்றும் எச்டிஎல் (நல்ல) கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது. இது அடிப்படையில் கால்சியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் மெக்னீசியம் நிறைந்ததாகும்.
பாதாம் எலும்பு வளர்ச்சிக்கு பெருதும் உதவுகிறது
பாதாம் பட்டர் உணவு புரத சத்தை வழங்குகிறது.
தேவையானவை :
1. பாதம் - 3 கப்
2. உப்பு - சிறிதளவு
கடாயை அடுப்பில் வைத்து அதிக தீயில் பாதாம் சேர்த்து வறுக்கவும்.
அனைத்து பாதாம் பருப்புகளும் பிரவுன் நிறமாக மாற வேண்டும், உடைந்த வரும் வரை வடிவம் வறுக்க வேண்டும்.
சிறுய அளவு உப்பு சேர்க்கவும்.
அனைத்து பாதாமையும் வறுத்த பிறகு, இதில் சர்க்கரை அல்லது எண்ணெய் சேர்க்க தேவையில்லை. இது சுத்தமான / ஆர்கானிக் பாதாம் பட்டர் வீட்டில் தயாரிக்கலாம் .
Comments
Post a Comment