ILAVARASI KITCHEN Skip to main content

Posts

spinach recipe in english • Arakeerai ( amaranthus ) recipe

Today we are going to show you a wonderful spinach recipe. It is very simple and easy to make a spinach kadayal without lentils. Ingredients Required: A bundle of spinach  A handful of small onions 1 green chili Cumin ¼ tsp  Add some salt Add water - little Coconut - 6 pieces How to do : Wash and clean the spinach twice and keep it Now add spinach to the cooker, along that add a handful of small onions, 1 green chili, cumin, salt and then add some water and cover the cooker and cook for 1 whistle. After a whistle, immediately remove the steam with a spoon - leave it alone - so the spinach color doesn't change. Next let the spinach cool down a bit. Next in a mixer jar - grind the coconut coarsely , after that you can grind the cooked spinach with it. Do not grind the spinach too much, the taste will not be good.   To season Add a little ghee for seasoning and heat it then add mustard, urad dal, kari vadagam one by one and fry a little, when the smell comes you can add sambar powder

இன்னைக்கு ஒரு சூப்பரான ஒரு கீரைக்கடையல் செய்யலாம் வாங்க - Ilavarasi kitchen

இன்னைக்கு ஒரு சூப்பரான ஒரு கீரை கடையல் பாக்க போறோம் ரொம்ப சிம்பிளா ஈஸியா செய்யக்கூடிய ஒரு கீரை கடையல் பருப்பு இல்லாமல் சூப்பரா செய்ய போறோம் வாங்க இந்த கீரை கடையல் எப்படி பண்ணனும்னு பார்க்கலாம்  தேவையான பொருள் : அரைக்கீரை ஒரு கட்டு -  ஒரு கைப்பிடி அளவுக்கு சின்ன வெங்காயம் 1 பச்சை மிளகாய்  சீரகம் ¼ ஸ்பூன்  உப்பு கொஞ்சமா போட்டுக்கோங்க தண்ணீர் - கொஞ்சமா சேர்த்துக்கோங்க  தேங்காய் - 6 சில்லு  தாளிக்க:  நெய் ,கடுகு, உளுந்து ,கறி வடகம் , சாம்பார் தூள்  செய்முறை : அரைக்கீரை-ய ரெண்டு தடவை வாஸ் பண்ணி கிளீன் பண்ணிட்டு எடுத்து வச்சுக்கோங்க இப்ப - குக்கர்ல கீரை-ய சேர்த்துக்கலாம் , அதோட ஒரு கைப்பிடி அளவுக்கு சின்ன வெங்காயம், 1 பச்சை மிளகாய் , சீரகம், உப்பு அப்புறம் கொஞ்சம் தண்ணீர் இதெல்லாம் சேர்த்து குக்கரை மூடி போட்டு ஒரு விசில் வேக வைங்க. ஒரு விசில் வந்ததும் அப்புறமா,  உடனே விசில்-ல உள்ள ஆவியை ஒரு கரண்டி வைத்து எடுத்துவிடுங்க இதை அப்படியே நீங்க எடுக்காம விட்டுட்டீங்க-நா வந்து கீரை நிறம் மாறிவிடும்.  அடுத்து கீரை-ய கொஞ்சம் ஆற விடுங்க. அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் -  தேங்காய தண்ணி ஊத்தாம கரகரப்பாக அரைக

Ivy gourd Masala / fry

  Ingredients : Ivy gourd - 500 kg Onion - 1 Salt -1 1/2 tsp Curry leaves Turmeric powder Kulambu powder - one teaspoon Coconut - 2 tbsp Fennel seed- 1/4 tsp Roasted peanuts - Grind little Mustard seeds, and cumin seeds 1/4 tsp Dry red chili 2 Garlic - 4 chopped Gingelly Oil for cooking How to cook : Grind coarsely : two table spoons of roasted peanuts  Make a paste of coconut and Fennel seed Chop a large onion in medium Wash and Chop the Ivy Gourd in round shape and - add salt, Curry leaves and Turmeric powder. 4 garlic cloves finely chopped. 1. Pour a little Gingelly Oil in a pan and add the Ivy gourd to it and lightly fry it. Just sprinkle a handful of water and let it boil 2. Put a teaspoon of Aachi kulambu powder in it and fry it 3. After all the raw smell goes, the vegetable becomes in the cooking stage (cook the vegetable with a covered lid ) and add coconut paste to it. Keep the stove in medium.  To saute 4. After that, take another fry pan, pour a little oil and add mustard u

கோவக்காய் மசாலா | கோவக்காய் வறுவல்

  தேவையான பொருள் : வட்டமா நறுக்குன கோவக்காய் - 1/2 கிலோ  வெங்காயம் - 1  சால்ட் -1 1/2 டீஸ்பூன் கருவேப்பிலை மஞ்சத்தூள் குழம்பு தூள் - ஒரு டீஸ்பூன் தேங்காய் -2 ஸ்பூன் சோம்பு 1/4  ஸ்பூன் வறுத்த கடலை - கரகரப்பா பொடிக்கவும் கடுகு உளுந்து சீரகம் 1/4 டீஸ்பூன் வரமிளகாய் சமைக்க நல்லெண்ணெய் பூண்டு-4 பல்லு ரெண்டு டேபிள் ஸ்பூன் வறுத்த கடலை பொடிச்சுக்கணும் தேங்காவையும் சோம்பையும் பேஸ்ட்டா அரச்சுக்கணும் ஒரு பெரிய வெங்காயம் மீடியமா நறுக்கிக்கோங்க பொடியா நறுக்குன 4 பல்லு பூண்டு பல்லு. வட்டமா நறுக்குன கோவக்காய் - ல உப்பு, கறிவேப்பிலை, மஞ்சள் தூள் சேர்த்துகவும்’ கடாய் -ல கொஞ்சமா நல்லெண்ணெய் ஊத்திட்டு கோவக்காவை  அதுல போட்டு கொஞ்சம் லைட்டா ப்ரை பண்ணனும். ஒரு மூணு கையளவு சும்மா கொஞ்சமா தண்ணிய தெளிச்சு வேக விடணும் ஒரு டீஸ்பூன் குழம்பு தூள் அதுல போட்டு பிரை பண்ணனும் கொஞ்சம் நல்லா ஃப்ரை ஆனோன பச்சை வாசனை எல்லாம் போனதுக்கு அப்புறமா கோவாக்க-வ வந்து கொஞ்சம் வெந்த மாதிரி இருக்கிற ஸ்டேஜ்ல வந்து நம்ம தேங்காய் பேஸ்ட் அதுல சேர்க்கணும் வதக்க அதுக்கு அடுத்து , வேற ப்ரை பான் -ல  கொஞ்சமா நல்லெண்ணெய் ஊத்திட்டு கடுகு உளு

மஞ்சளில் பயன்கள்

  மஞ்சளில் பயன்கள் ▪️இன்று நான் மஞ்சள் தூளைப் பற்றி சில பயனுள்ள ஆரோக்கிய குறிப்புகளைப் உங்களுடன் பகிர்ந்துள்ளேன் . ▪️மஞ்சளில் உள்ள குர்குமின் இயற்கையான எதிர்ப்பு அழற்சி பண்புகளை கொண்டது.  ▪️மஞ்சளில் உள்ள குர்குமின் இயற்கையான எதிர்ப்பு அழற்சி பண்புகளை கொண்டது. எனவே இது எந்தவொரு நோய் அல்லது நோயால் ஏற்படும் வீக்கத்திற்கு எதிராக போராட உடலுக்கு உதவுகிறது ▪️மஞ்சளில் உள்ள குர்குமின் - இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் அல்சைமர் மற்றும் புற்றுநோய்க்கு எதிராக தடுக்கும் திறன் போன்ற பல அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது என்று ஆராய்ச்சி கூறுகிறது.  ▪️மேலும் மஞ்சளில் சக்திவாய்ந்த பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் தடுப்பு, ஆன்ட்டிமுட்டஜெனிக் (antimutagenic) , ஆன்ட்டிகார்சினோஜெனிக், பூஞ்சை காளான் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது மஞ்சள். பழங்காலத்தில் இருந்தே இது ஒரு மருத்துவ மூலிகையாக பயன்படுத்தப்படுகிறது. ▪️மஞ்சள் - கறிக்கு(non-veg) மஞ்சள் நிறத்தைக் கொடுக்கும் அனைத்து உணவுகளுக்கும் வாசனை கொடுக்கும் ஒரு அருமையான மசாலாப் பொருள். ▪️மனித நோயெதிர்ப்பு மண்டலத்

Healthy Tips of Turmeric powder : Did you know some important facts

          Today I have shared some useful healthy tips of using turmeric powder , just have a look. Turmeric is especially its most active compound, Research suggests that cur-cumin — have many scientifically proven health benefits, such as the potential to improve heart health and prevent against Alzheimer's and cancer. It's a potent anti-inflammatory and antioxidant. It may also help improve symptoms of depression and arthritis. Turmeric is the spice that gives curry its yellow color. Manjal contains a substance with an antifungal agent that helps to stimulate the human immune system. It breaks down and reduces the toxin in blood and improves blood circulation, promoting good liver health. This spice cleans our blood and accelerates the healing process. A compound found in turmeric named curcumin can fight inflammation and most of the other problems in the body. Turmeric also helps to generate red blood cells and its medicinal benefits can be traced back from the time of Ayur

ஸ்வீட் சீப்பு முறுக்கு

  ஸ்வீட் சீப்பு முறுக்கு என் குழந்தை பருவத்தில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும், ஏனெனில் இது மிதமான இனிப்புடன் ஒரு பூ டிசைன் முறுக்கில் வரைந்து இருக்கும். நான் அதை விரும்பி சாப்பிடுவேன், எப்பொழுதும் பண்டிகையின் போது என் பாட்டி அதை தயார் செய்து என் வீட்டிற்கு அனுப்புவார். அவர்கள் தம்பிக்கோட்டையிலும், நான் புதுக்கோட்டையிலும் குடியிருந்தோம். இன்று நான் உங்களுக்காக என் பாட்டி செய்முறையை பகிர்ந்து கொள்கிறேன். சமைத்துப் பார்த்து விட்டு கமெண்ட்ஸ் பண்ணுங்க. தேவையான பொருட்கள் :  பச்சை அரிசி மாவு - 1 படி  பாசிப்பருப்பு மாவு - 1/4 படி  அரை தேங்காய் பால்  உப்பு  சர்க்கரை - 6 ஸ்பூன் இனிப்பு சீப்பு முறுக்கு செய்வது எப்படி:  ஒரு பாத்திரத்தில் வறுத்த அரிசி மாவு மற்றும் மஞ்சள் உளுந்து தூள் சேர்க்கவும். அதை மாவாக பிசைய வேண்டும். கடாயை அடுப்பில் குறைந்த தீயில் வைத்து, தேங்காய்ப்பால், நெய், சர்க்கரை சேர்த்து தேங்காய் பாலில் சர்க்கரை கரையும் வரை கிளறவும். பாலை அதிக நேரம் சூடாக்க வேண்டாம்.தேங்காய் பாலை அதிகம் காய்ச்ச வேண்டாம், அது தயிராக மாறும். மாவில் தேங்காய் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு